அன்பு உறவுகளுக்கு ,
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில் வாழ்த்துக்கள்!!
"உணவே மருந்து" என்று தெரிந்து தான்,
நமது முன்னோர்கள் இப்படி சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள்.
>> கடலை எணணெய்யில் வைட்டமின் இ உள்ளதால் நமது இருதயத்தை சிறப்பாக செயல்பட உதவுகிறது.
>> குறைந்த அளவே கொழுப்பு சத்து உள்ளது.
>> வயோதிகம் காரணமா ஏற்படும் மூளை செல்களின் வளர்ச்சியை பாதிப்பு அடையாமல் காத்து நரம்பு வலிகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
>> மூட்டு வலிகளை ஓட ஓட விரட்டுகின்றது.
>> இந்த எண்ணெய் அதிகம் பயன்படுத்தும்போது வயதின் காரணமாக ஏற்படும் முதுமையின் தோற்றத்தை குறைத்து, இளமையாக வைக்கிறது,
>> நமது தலைமுடி உதிராமல் பாதுகாக்கின்றது.
>> சருமத்தில் ஏற்படும் வறட்சியை நீக்கி, மிருதுவாக வைக்கின்றது.
>> போலிக் அமிலத்தின் சதவீதத்தை அதிகப்படுத்துகின்றது. இதனால் நமக்கு இரத்த சோகை வராமல் பாதுகாக்கிறது.
>> இந்த எண்ணையில் மோனோ சாச்சுரேட் பேட் எனப்படும் தீங்கில்லாத கொழுப்பு நிறைந்திருக்கிறது. இது வயிற்று போக்கு , செரிமானப்பிரச்சனை வராமல் நம்மை பாதுகாப்பாக வைக்கின்றது.
உரக்க சிந்திப்போம் " நமது உணவில் எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
உண்மையாக, தரத்துடன் தயாரிக்கும் " எண்ணெய் " பயன்படுத்தி
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76, மணக்கால் அக்ராஹாரம், மணக்கால், இலால்குடி.
+91 7708780600
+91 9788058987

No comments:
Post a Comment