Sunday, August 23, 2020

நமது உணவுகளில் கொடண்டக்கடலையை/ கடலை பருப்பு அதிகம் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்

கொண்டக்கடலை  பயன்கள் என்ன ? சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிடலாமா ?

கொண்டக்கடலையும் , கடலை பருப்பும் ( கல்ல பருப்பு ) ஒன்றா ? 

உங்களுடன் சிறிய பகிர்வு .....

 அன்பு உறவுகளுக்கு , 


டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில் வாழ்த்துக்கள்!! 


கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. 
ஒன்று வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று  கறுப்புக் கொண்டைக்கடலை.

கறுப்புக் கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா.
கடலைப் பருப்பும் கொண்டைக்கடலையும் முற்றிலும் வேறு வேறானவை அல்ல.
இளம் கொண்டைக்கடலை நெற்றுகள் முற்றுவதற்கு முன்பாகவே பறிக்கப்பட்டு, மேல்தோல் உரிக்கப்பட்டு, விதை இரண்டாக உடைக்கப்பட்டால் அதுவே கடலைப் பருப்பு. மஞ்சள் நிறத்தில், கொண்டைக்கடலையைவிட சிறியதாகவும் சற்று இனிப்பாகவும் இருக்கும். இதைக் கொஞ்ச நேரம் ஊற வைத்து வேக வைக்க வேண்டும்.

கொண்டைக்கடலையில் உள்ள  ஊட்டச்சத்துக்கள் .
> மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் .
 இவைகள் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். 

>கிளைசீமிக் இன்டெக்ஸ் (  குறைவான அளவு )  கரையும்  நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது.
 அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி  செய்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
 
> ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ்  போன்றவற்றை எதிர்த்துப் போராடும். 

>மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும்.

 > இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்  கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம்.

>கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.

நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.


வைத்தியனுக்கு கொடுப்பதை, வாணியனுக்கு கொடு...

"உரக்க சிந்திப்போம் " நமது உணவில் எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

உண்மையாக, தரத்துடன் தயாரிக்கும் " எண்ணெய் "  பயன்படுத்தி 
ஆரோக்கியமான  வாழ்க்கை வாழ்வோம்.

டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76, மணக்கால் அக்ராஹாரம், மணக்கால், இலால்குடி.

 +91 7708780600 
    +91 9788058987 

Open mail envelope icon. Symbol of read e-mail communication or post office. Outline modern design element. Simple black. Flat vector sign with rounded corners vector illustration  oilmillchinnaianadar@gmail.com

வெண்கல பாத்திரம் பயன்படுத்துவதால் வரும் நன்மை...

  FRIDAY, OCTOBER 2, 2020 வெண்கல பாத்திரம் பயன்படுத்துவதால் பயன்படுத்துவதால் வரும் நன்மை, தீமைகள் (படித்ததிலிருந்து சிறு பகிர்வு)   அன்பு உற...