அன்பு சொந்தங்களுக்கு,
டென்னிஸ் சுவை பிராண்டின் வாழ்த்துக்கள் !!
உணவே மருந்து. இது நம் மூததையரின் பொன்மொழிகள்.
நம்முடைய உணவுகளில் "எண்ணெய்" மிக பெரிய பங்கு அளிக்கிறது.
சற்றே சிந்தியுங்கள். நாம் பயன்படுத்திகிற எண்ணெய் உண்மையில் தரமானதா ?
நம்முடைய சந்ததிக்கு நாம் ஊட்டம் நிறைந்த இயற்கை உணவை தருகிறோம் அல்லதுகெமிக்கல் நிறைந்த உணவை தருகிறோமா ???
கனவுகளோடு நாம் வளர்க்கும் நம் குழந்தைக்கும் , நம்மை உயர்த்திய தாய் , தந்தைக்கும் மற்றும்உறவுகளுக்கும் எப்படிப்பட்ட உணவுகளை தருகிறோம் சற்றே சிந்தியுங்கள் !!!
கலப்படமில்லாத எண்ணெய்க்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள் .
உங்கள் இல்லத்திற்கே வந்து தருகிறோம் .
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76 , மணக்கால் அக்ராஹாரம் , மணக்கால் , இலால்குடி
+91 9788058987 / 7708780600
ஈமெயில் : oilmillchinnaianadar@gmail.com
It's very tasty
ReplyDeleteBest quality and is original oil from sesame seeds