அன்புசொந்தங்களுக்கு ,
வணக்கத்துடன் டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்.
இந்த கொரோனா நேரத்தில் நம்முடைய பொருளாதாரம் சிரமமான நிலையிலிருக்கிறது.
ஆனாலும் நாம் தொடர்ந்து போராடி குடும்பத்தை காத்து வருகிறோம்.
திடீரென ஏற்படும் உடல்நிலை பிரச்சினை நம்மை மேலும் நிலைகுலைய வைக்கிறது.
இங்கு நாம் சற்றே சிந்திப்போம் !!!
" உணவே மருந்து " என்ற நமது மூதாதையரின் பொன்மொழிகளை நாம் மறந்துவிட்டோம். விளைவு " வியாதி".
உரக்க சிந்திப்போம் " நமது உணவில் எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
உண்மையாக, தரத்துடன் தயாரிக்கும் " எண்ணெய் " பயன்படுத்தி
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76, மணக்கால் அக்ராஹாரம், மணக்கால், இலால்குடி.
+91 7708780600
+91 9788058987
No comments:
Post a Comment