Friday, July 31, 2020

தேங்காய் எண்ணெய்யின் அவசியங்கள்!!!

அன்பு உறவுகளுக்கு , 

டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில் வாழ்த்துக்கள்!! 

"தேங்காய் எண்ணெய் " உண்மையிலே கொலஸ்ட்ரால் நிறைந்ததா ???

இறக்குமதி செய்யும் எண்ணெய் விற்பனைக்காக நமது பாரம்பரியமாக பயனப்டுத்திய தேங்காய் எண்ணெய்யை நாம் குறைத்துவிட்டோம்.

தேங்காய் எண்ணெய்யின் பயன்களை நாம் சற்றே தெரிந்துகொள்வோம்.

>> ஆய்வுகளின் அடிப்படியில் இதில் 90% சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது.
கடுமையான வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் கறுமையை போக்க பயன்படுகிறது 

>> தேங்காய் எண்ணெய், அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும்.
 
>> தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்.

>> தேங்காய் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு, பெண்களின் அடி வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்புகளைக் கரைக்க உதவும்.

>> இது ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும். 

>> தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் காரணமாக, >தலைமுடியிடையில் பாக்டீரியா வளர்வது தடுக்கப்படுகிறது.

                வைத்தியனுக்கு கொடுப்பதை, வாணியனுக்கு கொடு...

"உரக்க சிந்திப்போம் " நமது உணவில் எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

உண்மையாக, தரத்துடன் தயாரிக்கும் " எண்ணெய் "  பயன்படுத்தி 
ஆரோக்கியமான  வாழ்க்கை வாழ்வோம்.

டென்னிஸ் சுவை பிராண்ட் - சின்னையா நாடார் ஆயில் மில்,
76, மணக்கால் அக்ராஹாரம், மணக்கால், இலால்குடி.

+91 7708780600 
+91 9788058987 

No comments:

Post a Comment

வெண்கல பாத்திரம் பயன்படுத்துவதால் வரும் நன்மை...

  FRIDAY, OCTOBER 2, 2020 வெண்கல பாத்திரம் பயன்படுத்துவதால் பயன்படுத்துவதால் வரும் நன்மை, தீமைகள் (படித்ததிலிருந்து சிறு பகிர்வு)   அன்பு உற...